மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டதால் புகையிரத சேவை பாதிப்பு
Colombo
Sri Lankan Peoples
By Kumar
மட்டக்களப்பு(Batticaloa) புகையிரத நிலையத்தை நோக்கி பயணித்த புகையிரதமொன்று தடம் புரண்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
தடம் புரள்வு
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கொழும்பிற்கும் மட்டக்களப்பிற்குமிடையிலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஓடுபாதையை விட்டு விலகியதால் புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்களுக்கு புகையிரத சேவை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US