ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் விழுந்த பாரிய மரம்
Nuwara Eliya
Hatton
By Thirumal
ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (06) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் உள்ள நோர்வூட் நிவ்வெளி பகுதியில் உள்ள பிரதான வீதியிலேயே மரம் விழுந்துள்ளது.
மரத்தை அகற்றும் பணி
அப்பகுதியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து, விழுந்த மரத்தை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
மரம் விழுந்த பகுதியில் மேலும் பல மரங்கள் விழும் அபாயம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.





Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US