18 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Aanadhi Oct 25, 2026 10:38 AM GMT
Report

நடப்பு ஆண்டின் கடந்த பத்து மாதக் காலப்பகுதிக்குள் பதினெட்டு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன் பிரகாரம் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் அக்டோபர் மாதத்தின் 22ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் 18 இலட்சத்து 13 ஆயிரத்து 484 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

அக்டோபர் மாதத்தின் கடந்த 22ம் திகதி வரையான 22 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 805 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

18 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை | Tourism In Sri Lanka

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை

நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மட்டும் நான்கு இலட்சத்து 82 ஆயிரத்து 944 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதற்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியம், சீனா, ஜேர்மனி, போன்ற நாடுகளில் இருந்தும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறையில் இருந்த அமைச்சருக்கு பிரியாணி அனுப்பிய மைத்திரி - ரணில் அரசாங்கம்

சிறையில் இருந்த அமைச்சருக்கு பிரியாணி அனுப்பிய மைத்திரி - ரணில் அரசாங்கம்

வங்காள விரிகுடாவில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம்

வங்காள விரிகுடாவில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US