மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்
Mannar
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Sri Lankan Schools
By K. S. Raj
இன்றைய தினம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மாணவன் அன்ரனி சரோன் டயஸ் சாதனை படைத்துள்ளார்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதல் நிலையை பெற்ற புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவன் அன்ரனி சரோன் டயஸ் பாடசாலை சமூகத்திற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கணிதப் பிரிவில் முதல் நிலை
வெளியாகி உள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் நிலையை அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் பெற்றுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US