அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குச் செல்லும் ஒரு தமிழ் மாணவி (Photos)
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By Benat
இன்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி, நிந்தவூர் பகுதியில் முதன் முறையாக தமிழ் மாணவி ஒருவர் வைத்திய துறைக்கு செல்லவிருக்கின்றார்.
அதி உயர் சித்தி
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற மாணவியான குணசேகரம் ஜனுசிகா என்ற மாணவியே இவ்வாறு சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளார்.
இவர் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அதி விசேட சித்தி 09 A பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பகுதியில் இருந்து வைத்தியத் துறைக்கு செல்லும் முதலாவது தமிழ் மாணவியாக இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 5 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US