சிறீதரன் எம்.பி மீதான தாக்குதல் : ஒருபோதும் அனுமதிக்க முடியாது - சுகாஷ் கண்டனம்
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தாக்கப்பட்டமை என்பவற்றை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டில் இன்று(05.02.2024) இடம்பெற்ற ஊடகமாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டிருக்கின்றார்.
அப்பாவிகளான தங்களது கருத்துக்களை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முயன்ற பல்கலைக்கழக மாணவர்கள் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
