டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்
வர்த்தக வங்கிகளில் இன்று ( 14) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288.45 முதல் 287. 85 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 295.95 முதல் 295.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288.40 முதல் 288.25 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.40 298.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 286.52 முதல் 286.51 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 296.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியின் கூற்றுப்படி, கொள்முதல் பெறுமதி 288 முதல் 287.50 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 297 முதல் 296.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri