டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(25) நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 305.76 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 298.23 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொள்முதல் பெறுமதி
மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 414.12 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 400.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359.07ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 347.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.16 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 214.21ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.38ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 191.04ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri