டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
டொலரின் பெறுமதி
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 303.74 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 295.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 222.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 214.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 346.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 333.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 411.05 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 396.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 198.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 188.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam