சூரியன், சனி உருவாக்கும் அசுப யோகம்: மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மிதுன ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களின் போது ஒருசில யோகங்கள் உருவாகும். அந்த யோகங்கள் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சூரியன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இன்று தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த தனுசு ராசியில் ஜனவரி 14 வரை இருப்பார். இக்காலத்தில் சனி மகர ராசியில் பயணித்து வருவார்.
இந்நிலையில் சனி மற்றும் சூரியன் கிரக வரிசையில் இரண்டு மற்றும் 12 நிலையில் வருகிறார்கள். இதனால் துவித்வாதஷ் யோகம் உருவாகிறது. இதை யோகம் என்பதை விட தோஷம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் பலன் 12 ராசிகளிலுமே காணப்படும். அதன் பலன் இன்றைய தினம் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
