தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்

Tamil nadu Election Tamil Nadu Election 2026
By Dhayani Apr 23, 2026 11:48 AM GMT
Report

புதிய இணைப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி பகுதியில் இடம்பெற்ற தேர்தல் புறக்கணிப்பு சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெரும்பத்து கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தேர்தலை புறக்கணித்திருப்பது தேர்தல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிராம மக்கள் பெரும்பாலும் வாக்களிக்க வராத சூழலிலும், சீலா என்ற பெண் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி முதல் வாக்கை பதிவு செய்துள்ளார்.   

கடந்த மார்ச் 2ஆம் திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும், குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாகவே, அவர்கள் தேர்தலை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நிலைமையை சீர்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலாம் இணைப்பு

தமிழ் நாட்டில், இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290 ஆவது வாக்குச்சாவடியில் 969 வாக்காளர்கள் வாக்கினை செலுத்தாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு! ஜனநாயக கடமையாற்றினார் தவெக தலைவர் விஜய்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு! ஜனநாயக கடமையாற்றினார் தவெக தலைவர் விஜய்

4 மணி நேரமாகியும் வாக்களிக்காத மக்கள்

நெல்லை மாவட்டம் முழுவதும் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண் | Tn Election 2026 Tamil Nadu Election 2026

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் 969 வாக்காளர்கள் வாக்கினை செலுத்தாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆரம்பமாகி 4 மணி நேரமாகியும் மக்கள் வாக்களிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளமையினால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் 2 ஆம் திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை எனக்கூறி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த விஜய் - மறைந்து போன ஈரான்

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த விஜய் - மறைந்து போன ஈரான்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US