இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த விஜய் - மறைந்து போன ஈரான்

Vijay ADMK DMK Governor of Tamil Nadu Tamil Nadu Election 2026
By Vethu Apr 23, 2026 06:02 AM GMT
Report

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்ட மன்ற தேர்தல் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன.

பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஜோசப் இந்தத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியமையே இந்த பரப்புக்கு காரணமாகும்.

காலை ஏழு மணி முதல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது வரையில் பல கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு! ஜனநாயக கடமையாற்றினார் தவெக தலைவர் விஜய்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு! ஜனநாயக கடமையாற்றினார் தவெக தலைவர் விஜய்

சட்ட மன்ற தேர்தல்

பொது மக்களுடன் அரசியல்வாதிகளும், திரையுலகத்தினரும் தமது வாக்கினை செலுத்தி வருகின்றன.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த விஜய் - மறைந்து போன ஈரான் | Vijay Took Over Sri Lankan Media

இந்நிலையில் சிங்கள ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் இந்தத் தேர்தல் தொடர்பான தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நேற்று வரையில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு எதிரான மோதல்கள் குறித்து முன்னிலைப்படுத்திய செய்திகளை வெளியிட்டு வந்த தென்னிலங்கை ஊடகங்கள் இன்று விஜயை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன.

தேர்தல் முடிவுகள்

சமகால அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், புதிதாக தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த விஜய் - மறைந்து போன ஈரான் | Vijay Took Over Sri Lankan Media

இன்று நடைபெறும் தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் நான்காம் திகதி வெளியாகும் என ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கை உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்தத் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உட்பட பலர் தவெக கட்சியின் தலைவர் விஜய் ஜோசப்பிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 3 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..

தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 3 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US