ஐரோப்பாவில் ஐந்தாவது தடவையாக தமிழ் பேசும் மாணவ/மாணவிகளுக்கான ஆங்கில அறிவுப் போட்டி (Photos)

France Education
By Independent Writer Oct 26, 2023 07:38 AM GMT
Report

ஆறு மாத உழைப்பின் மத்தியில் Lankasri மற்றும் Tamilwin ஊடக அனுசரணையுடன் Thumbs Up English Elocution Centre ஆங்கில பாட பிரிவினர், ஐரோப்பாவிலே ஐந்தாவது தடவையாக ஆங்கில அறிவு போட்டியாகிய Thumbs Up English Challenge 2023 SEASON - V, மிக விமர்சையாக 15/10/2023 அன்று காலை 10:30 மணி அளவில் கிட்டத்தட்ட 600 பார்வையாளர்கள் மத்தியில், ஆங்கில பேராசிரியர் Mrs.Charlotte NICOLAS முன்னிலையிலும், Mr.Edward BOUCHER முன்னிலையிலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வினை ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யமான தொகுப்பாளர் Mr.S.K.RAJEN தொகுத்து வழங்கியுள்ளார்.

மாணவ/ மாணவிகளின் ஆங்கில திறனை அடிப்படையாக கொண்டு 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே, Pre - Beginners , Beginners, Pre - Intermediate, Intermediate, Upper- Intermediate and Advanced ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

ஐரோப்பாவில் ஐந்தாவது தடவையாக தமிழ் பேசும் மாணவ/மாணவிகளுக்கான ஆங்கில அறிவுப் போட்டி (Photos) | Thumbs Up English Challenge 2023

மேலும் பலவகைப் போட்டிகள், அதாவது Recitation, Spell Bee, Speech, Essay, Calliagraphy, Crossword, Picture Illustration, Mysterious Vocabulary, WordScramble, Punctuation writing, Comprehension Writing, Dictation போன்றவை நடைபெற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், பதங்கங்கள், சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பிரிவிகளிலிருந்தும் ஒவ்வொரு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு Thumbs Up English Elocution Centre இன் THE BESTPERFORMER OF THE YEAR 2023ஆக அறிவிக்கப்பட்டார்கள்.

ஐரோப்பாவில் ஐந்தாவது தடவையாக தமிழ் பேசும் மாணவ/மாணவிகளுக்கான ஆங்கில அறிவுப் போட்டி (Photos) | Thumbs Up English Challenge 2023

இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் எங்களுக்கு ஊடக அனுசரணைவழங்கிய Lankasri and Tamilwin மற்றும் Les 2 Savoie, Diamond house, SARLNSP, Le Panier Garnie, Le restaurant du Golf, 3i conduire, Four littlestars, Copy centre, Paris Style deco, Shri barathy, Rubyna, Hotel Le Milano, SayBeautie Indien அனைவருக்கும் எங்களுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

Mr. Jude Reshan THILLAIRAJAH
The Director, Thumbs Up English Elocution Centre,
Paris, France 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US