வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி விபத்து
Ratnapura
Sri Lanka
By K. S. Raj
இரத்தினபுரி - கிரியெல்ல பிரதான வீதியில் பேருந்தின் மீது முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தானது நேற்று (02.11.2023) கிரியெல்ல பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதி கவனக்குறைவால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வண்டி பேருந்தின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US