திருகோணமலை - சீனக்குடா பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து
Trincomalee
Eastern Province
Accident
By Kiyas Shafe
திருகோணமலை - சீனக்குடா பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று(28.02.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுநர் காயங்களுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி
கிண்ணியாவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியே, சீனக்குடா புகையிரத நிலையத்துக்கு முன்பாக விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US