கொடூர தாக்குதலில் குடும்பஸ்தர் படுகொலை: பாடசாலை மாணவர்கள் மூவர் சிக்கினர்
Sri Lanka Police
Crime
Sri Lankan Schools
By Rakesh
தலைக்கவசங்களால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதான பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைக்கவசங்களால் தாக்கிக் கொலை
அளுத்கம, குருந்திபிட்ட பிரதேசத்தில் நேற்று மாலை (14.02.2023) வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து 16 வயதான 3 மாணவர்களும் குறித்த குடும்பஸ்தரைத் தலைக்கவசங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலகெதர - குருந்திப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ரங்கவிராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US