70 வயதை கடந்த மைத்திரி உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Srilanka
By Independent Writer
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , நாடாளுமன்றத்தில் 70 வயதை தாண்டியவர்களின் அணிக்குள் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் நபர்களில் 18 பேர் 70 வயதை தாண்டியவர்கள். இவர்களில் 9 பேர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் 2021 ஆம் புத்தாண்டில் நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US