இலங்கையில் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர்

Sri Lanka Army Sri Lanka Police Colombo Anura Kumara Dissanayaka
By Rakesh Apr 27, 2026 11:35 AM GMT
Report

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருள் அற்ற தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய 989 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்! சிக்கலில் இளம் நடிகை

9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்! சிக்கலில் இளம் நடிகை

ஒரே நாளில் கைது 

நேற்று ஒரே நாளில் மட்டும் பொலிஸாரால் 994 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 33 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் | Thousands Arrested In Sri Lanka In One Day

அத்துடன், சட்டவிரோத சொத்து ஈட்டல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வலையமைப்பு

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 312 கிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் 731 கிராம் ஐஸ், 516 கிராம் கஞ்சா, 34 ஆயிரத்து 254 கஞ்சா செடிகள், 8 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 170 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 301 போதை மாத்திரைகள், ஒரு கிலோகிராம் 539 கிராம் மதனமோதகம் மற்றும் 2 கிலோகிராம் 398 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வலையமைப்பை முழுமையாக முடக்கும் நோக்கில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்புகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ள மோதல்! ட்ரம்பின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் புதிய நகர்வு

நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ள மோதல்! ட்ரம்பின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் புதிய நகர்வு

அவதானமாக செயற்படவும்..! அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்

அவதானமாக செயற்படவும்..! அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US