இறுதி நிமிடங்களில் சீன தூதுவரின் கைகளை பிடித்த மகிந்த - கோட்டா: நடக்கப்போவது என்ன..!
Anura Kumara Dissanayaka
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
NPP Government
By Sajithra
இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிரமப்பட்டு நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியானது.
குறித்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், அவரின் ஆதரவாளர்கள் அவர் குறித்து வருத்தம் தெரிவித்து வந்தனர்.
அதேநேரம், பல தமிழ் மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் குறிப்பாக இறுதி போர் காலத்தில் தனது உறவினர்களை இழந்தவர்களின் வருத்தம் கலந்த கருத்துக்கள் கவனத்தை ஈர்த்தன.
இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US