திலீபனின் 39ஆவது நினைவு தினம்: யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்
திலீபனின் 39ஆவது நினைவு தினம்: யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரத்த தான முகாமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள், நேற்று(24.09.2026) நடைபெற்றுள்ளது.
மாணவர்கள் இரத்த தானம்
தமிழ் உறவுகளின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த தியாகி திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தியாக தீபம் தீலிபனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் யாழ். பல்கலைக்கழத்தில் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் இணைந்து கொண்டு இரத்த தானம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்களை விரைவாக ஆய்வு செய்ய வெள்ளை மாளிகைக்கு கடும் அழுத்தம் - ட்ரம்பின் குற்றச்சாட்டு
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam