அட்டமஸ்தானாதிபதி கைது விவகாரம் : 15 வயது சிறுமியைத் தவறாகச் சித்தரித்த அமுனுகமவுக்குக் கடும் கண்டனம்

Sri Lanka Police Anuradhapura Crime
By Rakesh May 21, 2026 09:58 AM GMT
Report

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது மற்றும் தடுப்புக்காவல் உத்தரவு குறித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட 'சர்வஜன பலய' கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

கட்சிக்குக் கிடைத்த தகவல்களின்படி, பாலியல் தொழிலாளி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திலும் அமுனுகம அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பில் வியப்பில் ஆழ்ந்துள்ள ஜனாதிபதி அநுர..!

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பில் வியப்பில் ஆழ்ந்துள்ள ஜனாதிபதி அநுர..!

மோசமான வார்த்தைப் பிரயோகம்

"எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, அட்டமஸ்தானாதிபதி தேரர் ஒரு பாலியல் தொழிலாளியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே கைது செய்யப்பட்டுள்ளார்" என்று அவர் அங்கு தெரிவித்திருந்தார்.

அட்டமஸ்தானாதிபதி கைது விவகாரம் : 15 வயது சிறுமியைத் தவறாகச் சித்தரித்த அமுனுகமவுக்குக் கடும் கண்டனம் | Thero Subjected 15 Year Old Girl Improper

திலும் அமுனுகமவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சமூக வலைத்தளப் பயனாளர்கள் அவரது கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர் 15 வயதுடைய ஒரு சிறுமி என்பது ஊடக அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பயன்படுத்திய மோசமான வார்த்தைப் பிரயோகம் குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

15 வயதுடைய ஒரு சிறுமியை எவ்வாறு இத்தகைய பதங்களைப் பயன்படுத்தி பகிரங்கமாகச் சித்தரிக்க முடியும் என்று சமூக வலைத்தளப் பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் நிலவும் விவகாரங்களில், பொதுப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிக பொறுப்புணர்வுடனும், உணர்திறனுடனும் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு சிறுமியை இவ்வாறான பொருத்தமற்ற மற்றும் அவமதிக்கும் வகையில் திலும் அமுனுகம சித்தரித்துள்ளமையானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சமூக வலைத்தளங்களில் சிவில் அமைப்பினரும் பொதுமக்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கான திட்டம் தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான திட்டம் தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US