தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மக்கள் - பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸ்
மாத்தறையில் பொலிஸ் நிலையத்திற்கு இன்று வந்த மக்கள் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
மிதிகம துர்க்கி கிராமத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கைக்குண்டுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கைது நியாயமற்றதென தெரிவித்த அவரது உறவினர் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
எனினும் அந்த நபரை கட்டுப்படுத்துவதற்காக அருகில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குழப்பம் ஏற்படுத்தியவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam