உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்! வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல்
Price
Money
World
Gold
Peolple
By Benat
உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1789.60 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை சுமார் இரண்டு சதவீதம் குறைந்துள்ளது, இது இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்த விலையாகும்.
இலங்கையின் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 11 ஆயிரத்து 674.90 ரூபாய். 10 கிராமின் விலை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 749 ரூபாய். 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 10 ஆயிரத்து 702 ரூபாய். 22 கரட் 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 20 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US