வெடுக்குநாறிமலை ஆலயம் சிதைப்பு! ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு
Monaragala
Vavuniya
Ranil Wickremesinghe
North Central Province
By Sheron
2 years ago
வவுனியா - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில்
இவ்வாறான பிரச்சினைகள் இன்றும் தொடர்கின்றன
எனினும், இன்னும் அந்த பிரச்சினைகள் இலங்கையில் தொடர்வது மட்டுமல்லாமல் வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.
அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 10 மணி நேரம் முன்
ரூ 26134 கோடி நிறுவனம்... கோடீஸ்வரரின் மகள்: மருத்துவர் தொழிலைக் கைவிட்டு எடுத்த முடிவு News Lankasri
பல ஐரோப்பிய நாடுகளை திண்டாட வைத்த உக்ரைனின் முடிவு... பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஜெலென்ஸ்கி News Lankasri
ரஷ்யா அருகே நீரில் நிற்கும் 65 எண்ணெய் டேங்கர்கள்! அமெரிக்க தடையால் பாதிப்பா? வெளியான தகவல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US