பொலிஸ் அதிகாரி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு
Sri Lanka Police
By Rakesh
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடவத்த - கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஆயுதக்களஞ்சியப்பொறுப்பதிகாரி

மேற்படி முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றி வந்த அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
59 வயதான குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடுவலை - ஜல்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
| துப்பாக்கிச்சூட்டுக்களால் அதிரும் இலங்கை: ஒரு மாதத்தில் மாத்திரம் 20 பேர் படுகொலை |
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US