ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்! சஜித் பிரேமதாச

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Aanadhi Jul 01, 2026 04:12 AM GMT
Report

தற்போதைய சூழலில் இலங்கை மீது பிரயோகிக்கப்படும் மறைமுக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றாய் இணைந்து முகங்கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

சிதுல்பவ்வ மகுல் மகா விகாரையின் ஆலோக பூஜை நிகழ்வில் நேற்று இரவு கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய நினைவுப் பரிசு! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய நினைவுப் பரிசு! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அரசியல் சவால்கள்

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பண்டைய மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக மன்னர்களும் அமைச்சர்களும் உன்னத சேவைகளை ஆற்றினர். நாட்டுக்கு பல்வேறு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் நாட்டைக் காப்பதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து சிறந்த சேவையாற்றினர்.

இன்றைய உலகில் நிலவும் உலகளாவிய புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இந்தியப் பெருங்கடல் அமைதி வலயமாவதற்குப் பதிலாகப் போர் அபாயத்திற்கு ஆளாகி காணப்படுகின்றது.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்! சஜித் பிரேமதாச | The People Of The Country Must Act Together

அமைதி வலயமாய் இருந்த இந்தியப் பெருங்கடல் ஒரு கட்டத்தில் போரின் தாக்கத்திற்கும், மற்றொரு கட்டத்தில் பனிப்போரின் தாக்கத்திற்கும் உள்ளாகி காணப்படுகின்றது.

புவிசார் அரசியலில் நிலவும் போட்டித்தன்மை காரணமாக எமது நாடும் கடுமையான அபாயத்திற்குள்ளாகியிருப்பதுடன், 7 வருடங்களுக்குள் ஒரு நாடு என்ற ரீதியில் ஐந்து பெரும் பேரழிவுகளுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான பேரழிவுகளால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை காரணமாக, இந்த புவிசார் அரசியலுக்கு நாடு பலியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டுக்குள் என்னதான் அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துக்கள் நம்மத்தியில் இருந்தாலும், பல்வேறு உலகளாவிய புவிசார் அரசியல் சவால்களுக்கு எமது நாடு அடிபணியாமல் இருக்க இலங்கை பிரஜைகளாகிய நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்! சஜித் பிரேமதாச | The People Of The Country Must Act Together

இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி பேதமின்றி ஆள்புலப ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை மன்னராட்சிக் காலத்தைப்போலப் பாதுகாக்க வேண்டும். அன்று பாதுகாக்கப்பட்ட அந்த சுதந்திரத்தையும், சுய ஆதிக்கத்தையும் நாம் இன்றும் பாதுகாக்க வேண்டும்.

அன்று நிலவிய நேரடி ஏகாதிபத்தியத்தைப் போலவே இன்று மறைமுக ஏகாதிபத்தியம் பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அதற்கு நாம் ஒன்றாய் இணைந்து முகங்கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கையில் வரி வலையில் சிக்காமல் தப்பிக்கும் மக்கள் - அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் வரி வலையில் சிக்காமல் தப்பிக்கும் மக்கள் - அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் தொடரும் சோகம் - நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு - மரணத்திற்கான காரணம்

இலங்கையில் தொடரும் சோகம் - நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு - மரணத்திற்கான காரணம்

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US