இலங்கையில் அடுத்த தேர்தல்! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
Election Commission of Sri Lanka
Parliament of Sri Lanka
Shanakiyan Rasamanickam
By Dharu
பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தனியார் உறுப்பினர் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது இன்று நாடாளுமன்றத்தில் எதிர் தரப்பு எம்.பிக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல் சட்டம்
'1988 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான மனு' என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சமர்ப்பித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எம். நிஜாம் காரியப்பர் இந்தப் பிரேரணையை வழிமொழிந்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US