மீண்டும் ஒரு தேர்தல்: நாடாளுமன்றத்தில் முக்கிய யோசனை
Parliament of Sri Lanka
Ilankai Tamil Arasu Kachchi
Shanakiyan Rasamanickam
By Amal
1988ஆம் ஆண்டு எண் 2, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான தனிநபர் உறுப்பினர் யோசனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இந்த யோசனையை தாக்கல் செய்யவுள்ளார்.
தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை, இந்த யோசனை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் கூட்டத்தொடர்
இந்தநிலையில், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US