மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்து விட்டது அரசு! கடுமையாக விமர்சிக்கும் சஜித்

Sajith Premadasa Sri Lanka Government Of Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakesh Mar 09, 2026 11:14 PM GMT
Report

தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்று ( 09.03.2026 ) விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்கள் முன்பாக அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையை சுற்றி வளைத்த பேராபத்து - அநுரவை இலக்கு வைத்து பெரும் சதி

இலங்கையை சுற்றி வளைத்த பேராபத்து - அநுரவை இலக்கு வைத்து பெரும் சதி

அரசின் தற்போதைய நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

மறுசீரமைப்பு நடவடிக்கைகள்

தேர்தலுக்கு முன்பு மின்சார சபையின் 23 ஆயிரம் தொழிலாளர்களை வீதியில் இறக்கி, எக்காரணம் கொண்டும் மின்சார சபையைத் தனியார்மயமாக்க விடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுதியளித்தது.

மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்து விட்டது அரசு! கடுமையாக விமர்சிக்கும் சஜித் | The Government Announced The Procession Sajith

ஆனால், இன்று அதிகாரத்தைப் பெற்றவுடன் அந்த வாக்குறுதியைத் தட்டிக்கழித்து, சபையைப் பல துண்டுகளாகப் பிரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மின்சக்தித் துறை என்பது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் நேரடித் தொடர்புடையது எனவே, இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய அரசு தன்னிச்சையாகச் செயற்படுகின்றது அதிகாரப் போதையில் இருக்கும் ஆட்சியாளர்கள், தங்களை நம்பி வாக்களித்த 23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பலிகடாக்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால், அந்தச் சீர்திருத்தங்கள் நிறுவனத்தையே இல்லாதொழிப்பதாக அமையக் கூடாது ஒரு தசாப்த காலமாக இந்த மறுசீரமைப்புகளை எதிர்த்து வந்தவர்கள், இன்று மக்கள் ஆணையை அப்பட்டமாகக் காட்டிக்கொடுத்துள்ளனர்.

மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்து விட்டது அரசு! கடுமையாக விமர்சிக்கும் சஜித் | The Government Announced The Procession Sajith

தொழிலாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் இவ்வாறான தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியாது. ஏற்கனவே நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை முறையான திட்டமிடல் இன்றிப் பாதிப்புக்குள்ளாக்கிய இந்த அரசு, இப்போது ஒட்டுமொத்த மின்சார சபையையும் நாசமாக்கியுள்ளது.

23 ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளியுள்ள இந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை இனியாவது இவர்களது பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

பற்றி எரியும் இஸ்ரேல்! ஆபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை

பற்றி எரியும் இஸ்ரேல்! ஆபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US