இலங்கையை சுற்றி வளைத்த பேராபத்து - அநுரவை இலக்கு வைத்து பெரும் சதி
இலங்கை கடற்பரப்புக்குள் தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய போர்க்கப்பல் குறித்த விவகாரம் பல்வேறு தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் கடற்படை கூட்டுப் பயிற்சிக்கு கலந்து கொண்டு விட்டு சென்றபோது தாக்குதலுக்கு உள்ளாகியமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை குறித்த கப்பலில் இருந்து எச்சரிக்கை ஒலிகள் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு எழுப்பப்பட்ட நிலையில் அது குறித்து எதிர்வினை கிடைக்கப்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச கடற்பரப்பில் குறிப்பாக இந்திய பெருங்கடலில் இலங்கை கடற்பரப்பு மிக முக்கியமான அமைவிடத்தைக் கொண்டுள்ளது.
இது உலகளாவிய வர்த்தக மையத்திலும் உலகளாவிய வர்த்தக கப்பலிலும் ஒரு மிகப் பிரதானமான இடமாக உள்ளது. இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri