போராட்டம் திரைப்படத்தின் மற்றுமொரு பாடல் வெளியானது..
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Entertainment
By Sajithra
ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.
இதனை தற்போது இரசிகர்கள் கண்டு மகிழலாம்.
குறித்த பாடலானது, தேனிசை தென்றல் தேவாவினால் பாடப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்களும் தமது படைப்புக்களை வழங்கியுள்ளனர்.
போராட்டம் திரைப்படத்தின், "சோறு தான் முக்கியம்” என்ற இந்தப் பாடல் பலரை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US