அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - ஜனாதிபதியின் முன்மொழிவிற்கு அனுமதி

Government Employee Sri Lanka President of Sri lanka
By Mayuri Sep 08, 2026 10:21 AM GMT
Report

அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனித்தனியான டிஜிட்டல் மாற்று அலகுகளை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.

2025 அக்டோபர் 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025 - 2030, அரச நிறுவனங்களுக்குள் துறைசார் டிஜிட்டல் மாற்றத்தை மேற்பார்வையிடுவதற்கும், தேசிய டிஜிட்டல் பொதுமுறை முயற்சிக்கு இணங்குவதற்கும் வலுவான மற்றும் தரப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு தேவை என்பதை அடையாளம் கண்டுள்ளது.

டிஜிட்டல் மாற்று நடவடிக்கை

அதற்கேற்ப, டிஜிட்டல் மாற்று நடவடிக்கைகளை திறம்பட நிர்வகித்து ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் டிஜிட்டல் மாற்று அலகு ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டது.

கவ்டெக் இலங்கை (தனியார்) நிறுவனம் இந்த அலகுகளை நிறுவி செயல்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் ஏற்பாடுகளை விவரிக்கும் டிஜிட்டல் மாற்று அலகு குறிப்புச் சட்டகத்தை தயாரித்துள்ளது. இந்த சட்டகத்தின் கீழ், ஒவ்வொரு டிஜிட்டல் மாற்று அலகின் தலைவராக ஒரு முதன்மை டிஜிட்டல் அதிகாரி நியமிக்கப்படுவார்.

அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - ஜனாதிபதியின் முன்மொழிவிற்கு அனுமதி | Digital Transform Units To In Gov Institutions

அமைச்சரவை அனுமதி

அவர் அந்தந்த நிறுவனத்தின் தலைவருக்கு நேரடியாக அறிக்கை செய்வார். இந்த அலகுகள், நிறுவன கட்டமைப்பு , தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு , இணையப் பாதுகாப்பு, இடைச்செயல்பாடு மற்றும் பிற டிஜிட்டல் மாற்று தொடர்பான விடயங்களில் கவ்டெக் இலங்கையிடமிருந்து சிறப்பு நிபுணத்துவத்தையும் ஆலோசனை ஆதரவையும் பெற அரச நிறுவனங்களுக்கு வழிவகுக்கும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.

பாரிய ஊழல் மோசடியில் சிக்கப்போகும் பிரபல பெண் அரசியல்வாதி

பாரிய ஊழல் மோசடியில் சிக்கப்போகும் பிரபல பெண் அரசியல்வாதி

பழைய சம்பவங்களுக்கு வழக்குத் தொடரக் கூடாதாம்! நாமல் கைது தொடர்பில் ரணில் தரப்பின் வியாக்கியானம்

பழைய சம்பவங்களுக்கு வழக்குத் தொடரக் கூடாதாம்! நாமல் கைது தொடர்பில் ரணில் தரப்பின் வியாக்கியானம்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US