பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தும் ஜனநாயக போராளிகள் கட்சி

Sri Lankan Tamils Sri Lanka Narendra Modi Lok Sabha Election 2024
By Keethan Jun 09, 2024 10:03 AM GMT
Report

இந்திய (India) மக்களவை தேர்தலில் பாரத தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்பதை மிகவும் பெருமையுடன் ஈழத்தமிழர்களின் சார்பில் வாழ்த்துகின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

"கடந்த காலங்களில் நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஈழத்தமிழர்களை வந்து சந்தித்திருந்தார் என்பதை நினைவுகூர வேண்டும். 

 இதன்போது, ஈழத்தமிழர்களின் அரசியல் ரீதியான பிரச்சினையை தீர்க்க தீர்க்கமான ஒர் முடிவை விரைந்து எடுப்பார் என்று நாம் ஆழமாக நம்புகின்றோம்.

மோடியின் பதவியேற்பில் பற்கேற்கவுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர்

மோடியின் பதவியேற்பில் பற்கேற்கவுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர்

இந்திய அரசாங்கம் 

மேலும், ஈழத்தமிழராகிய நாங்கள் இந்தியாவின் நீண்டகால கலை பண்பாட்டு தொடர்ச்சியான உறவை கொண்டவர்களாக இருப்பதை பெருமையுடன் நினைவில் கொள்கின்றோம். 

பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தும் ஜனநாயக போராளிகள் கட்சி | The Democratic Militant Party Wished Narendra Modi

சமூக சமயப் பண்பாட்டுத் தொடர்புள்ள மக்களான ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இந்திய அரசுடன் ஒன்றிணைந்து பயணிக்க ஆர்வமுடையவர்களாக இருக்கின்றோம்.

இந்நிலையில், இந்தியப் பிரதமராக மூன்றாவது தடவையாக பொறுப்பேற்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமருடன் இணைந்து இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களாகிய நாம் இருப்போம் என்ற செய்தியையும் இந்திய அரசிற்கு எடுத்துக் கூறுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

மகரகம பிரதான வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டம்

மகரகம பிரதான வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டம்

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US