மகரகம பிரதான வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டம்
Colombo
SL Protest
Floods In Sri Lanka
By Sajithra
பிலியந்தலை - மகரகம (Maharahama) பிரதான வீதியை கொட்டிகமுவ - வெலமட சந்தி பகுதியில் இருந்து மறித்து அப் பிரதேசவாசிகள் சிலர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று ( 09.06.2024 முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொட்டிகமுவ - வெலமட சந்தி பகுதியில் லேசான மழை பெய்தாலும் வெள்ளம் பெருக்கெடுப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், இதற்கு தீர்வு காண அதிகாரிகள் எந்த கவனமும் செலுத்தவில்லை என தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த போராட்டம் காரணமாக பிலியந்தலை - மகரகம வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US