தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: இணையத்தில் துப்பாக்கிகளை கையாள கற்ற 14 வயது சிறுவன்

Thailand World Social Media
By Amal Aug 09, 2026 10:54 PM GMT
Report

​பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14 வயது சிறுவன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன் வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களை அதிகமாகப் பார்த்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குறித்த சிறுவன் முதலில் வீட்டில் இருந்த தனது தாய் வழி தாத்தா, பாட்டியைச் சுட்டுக் கொன்ற பின்னர், பாடசாலைக்குச் சென்று மேலும் அறுவரைக் சுட்டுக் கொன்றுவிட்டுத் தவறான முடிவெடுத்துகொண்டான்.

ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு

பொலிஸார் தகவல்

​சம்பவம் தொடர்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிராந்திய பொலிஸ் துணை ஆணையாளர் அத்தாபோல் அனுசித், அந்த சிறுவன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் துப்பாக்கிகள் மீது ஆர்வம் காட்டி வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், கடந்த வருடம் அந்த சிறுவன் பாடசாலைக்குக் கொண்டு வந்த ஏர்-கன் (BB gun) ரகத் துப்பாக்கியை ஆசிரியர் ஒருவர் பறிமுதல் செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ​

தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: இணையத்தில் துப்பாக்கிகளை கையாள கற்ற 14 வயது சிறுவன் | Thailand School Shooting Police Report Attacker

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களைத் தவிர 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்தில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக இது கருதப்படுகின்றது. ​

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்தத் தாய்லாந்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், மாணவர்களின் மனநலப் பரிசோதனை, அவசர காலப் பயிற்சிகள் மற்றும் ஆபத்தான பொருட்களைப் பாடசாலைக்குக் கொண்டுவருவதைத் தடுக்கும் சோதனைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

மகிந்த - கோட்டாபய - பசிலுக்கு பெரும் அதிர்ச்சி..! நீதிமன்றத்தின் ஆபத்தான தீர்ப்பு

மகிந்த - கோட்டாபய - பசிலுக்கு பெரும் அதிர்ச்சி..! நீதிமன்றத்தின் ஆபத்தான தீர்ப்பு

நாகசாகி அணு குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர வேண்டும்: ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்து

நாகசாகி அணு குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர வேண்டும்: ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்து

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US