சம்பந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த தலைவராக இயற்கை எய்திய சம்பந்தனுக்கு (R. Sampanthan) இறுதி வணக்கம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.06.24) தனது 91ஆவது வயதில் இயற்கை எய்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் பிரிவினால் வாடும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் தெரிவிக்கும் இவ் வணக்கம் பண்பாட்டு ரீதியிலானதே அன்றி அரசியல் ரீதியிலானதல்ல என்பதனையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
