ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்! மட்டக்களப்பில் விபத்தில் பலி

Batticaloa Accident
By Bavan Oct 06, 2026 12:04 PM GMT
Report

மட்டக்களப்பில் பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியர் ஒருவர் இன்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை முடிவடைந்த பின்னர் வலையிறவு பகுதியில் இருந்து மற்றுமொரு ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பெரும் சோகம்

திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், அதே வீதியில் மட்டக்களப்பு நோக்கி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் கனரக வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி ஆசிரியர் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்! மட்டக்களப்பில் விபத்தில் பலி | Teacher Dies In Batticaloa Thimilathivu Accident

மோட்டார் சைக்கிளை செலுத்திய ஆசிரியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

ஆசிரியர் தினமான இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதி மக்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பகட்ட தகவல்கள்

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்! மட்டக்களப்பில் விபத்தில் பலி | Teacher Dies In Batticaloa Thimilathivu Accident

இதனிடையே, டிப்பர் வாகனத்தின் சாரதி தனது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சம்பவ இடத்திலிருந்து விலகிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த ஆசிரியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திலீபன் சிலை அகற்றப்பட்டதன் பின்னணி என்ன..! நீயா- நானா போட்டியில் தமிழ் அரசியல் கட்சிகள்..

திலீபன் சிலை அகற்றப்பட்டதன் பின்னணி என்ன..! நீயா- நானா போட்டியில் தமிழ் அரசியல் கட்சிகள்..

கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் ஒழுக்கம்! கந்தளாயில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற சிகை அலங்காரம்

கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் ஒழுக்கம்! கந்தளாயில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற சிகை அலங்காரம்

Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US