குறைக்கப்பட்டது வரிக்கான வருமான வரம்பு: பதிவு செய்ய வேண்டியவர்கள் குறித்து அறிவிப்பு
வட் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான வருடாந்த வருமான வரம்பான 80 மில்லியன் ரூபா, 60 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 60,000 ரூபா வருமானம் ஈட்டும் நாட்டிலுள்ள பெருமளவிலான வர்த்தகர்கள் வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வட் கோப்புகள்
தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 12,000 முதல் 13,000 வரையிலான வட் கோப்புகள் இருப்பதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 50,000ஐத் தாண்டும் என்றும் அரசாங்கத்தின் வரித்துறை ஊகித்துள்ளது.

இந்த நிலையில் 60 மில்லியன் ரூபா வருடாந்த வருமானம் ஈட்டும் அனைத்து நபர்களும் வரி செலுத்துவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan