ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்களது நிலையை வெளிப்படுத்தலாம் : அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் (Photos)

Sri Lankan Tamils Government Of Sri Lanka Election
By Kajinthan Jan 01, 2024 01:05 PM GMT
Report

ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ள நிலையில் பொது வேட்பாளர் ஒருவர் மூலம் தமிழர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு கோண்டாவிலில் நேற்று (31.12.2023) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

லிட்ரோவை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது

லிட்ரோவை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது

மூன்று விதமான அபிப்பிராயங்கள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்களது நிலையை வெளிப்படுத்தலாம் : அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் (Photos) | Tamils Can Express Their Position Through Election

அதாவது, தென்னிலங்கையில் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பற்றிப் பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது, தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்று மூன்று விதமான அபிப்பிராயங்கள் உள்ளன.

இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும்.

புத்தாண்டையொட்டி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரிகள் (Photos)

புத்தாண்டையொட்டி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரிகள் (Photos)

வெளிப்படையில்லா உத்தரவாதம்

தமிழ்த் தரப்பு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் பேசினாலும் எவரும் வெளிப்படையாக வாக்குறுதிகளைத் தரப்போவதில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்களது நிலையை வெளிப்படுத்தலாம் : அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் (Photos) | Tamils Can Express Their Position Through Election

இதேவேளை, தமிழர் தரப்புக்கு ஆதரவாகக் காட்டிச் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். வெளிப்படையாகத் தராத எந்தவொரு உத்தரவாதமும் தேர்தலின் பின்னர் கண்டுகொள்ளப்படாது என்பதே கடந்த கால வரலாறு.

சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஆதரித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்சவையே இறுதியில் வெல்ல வைக்க முடிந்தது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

வவுனியா - நெடுங்கேணியில் வீட்டை தீயிட்டு கொழுத்திய நபர் கைது

வவுனியா - நெடுங்கேணியில் வீட்டை தீயிட்டு கொழுத்திய நபர் கைது

பொது வேட்பாளர்

மேலும், ஒப்பீட்டளவில் தமிழ்த் தரப்பின் முன்னால் உள்ள தெரிவு பொது வேட்பாளர்தான். இதில் ஒருபோதும் தமிழ் வேட்பாளர் வெற்றிபெறப் போவதில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்களது நிலையை வெளிப்படுத்தலாம் : அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் (Photos) | Tamils Can Express Their Position Through Election

ஆனால், தாம் விரும்பும் அரசியல் தீர்வை வெளிப்படையாக முன்வைத்துத் திரளான தமிழ் வாக்குகளைப் பெறுவதன் மூலம் தமது அபிலாசையை அவர்கள் வெளிப்படுத்த முடியும்.

இது சமஸ்டியாகவும் இருக்கலாம் தனி நாடாகவும் இருக்கலாம். ஒருவகையில் இதனைத் தமிழ் மக்களிடையே நடாத்தப்படும் பொது வாக்கெடுப்பாகக்கூடக் கருதலாம்.

யுக்திய சுற்றிவளைப்பு : 85 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

யுக்திய சுற்றிவளைப்பு : 85 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

ஆனால், இதன் வெற்றி என்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வாக்குகளைக் திரட்டக்கூடிய ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே தங்கியுள்ளது என்றும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்

வவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்

மலர்ந்துள்ள புத்தாண்டானது மாற்றங்களை தரும் ஆண்டாக அமையட்டும்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலர்ந்துள்ள புத்தாண்டானது மாற்றங்களை தரும் ஆண்டாக அமையட்டும்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US