லிட்ரோவை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது
லிட்ரோ நிறுவனத்தை அடுத்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் தங்களது எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.
இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
இதன்படி, இதன்படி, 12.5 கிலோ 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,740 ரூபாவாகும்.
மேலும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,900 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலை
இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்
2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
