தெற்கு கடற்பரப்பில் சிக்கிய வெளிநாட்டு கடத்தல்காரர்களின் சகாக்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Navy Crime
By Sajithra Nov 13, 2026 12:41 AM GMT
Report

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் அடங்கிய பல பொதிகளைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் உள்நாட்டு பலநாள் கடற்றொழில் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. 

இதன்போது, கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்குக் கொண்டு வரப்பட்டு வருவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

சிவப்பு பிடியாணை 

இதேவேளை, இந்தப் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில், பரேவி சுதா என அழைக்கப்படும் பல்லேவத்த கமகே சமிந்த தில்ருக் மற்றும் திப்பிட்டிகொட லஹிரு என அழைக்கப்படும் பொத்துபிட்டிய கங்கானம்கே பிரஷித் தினுக ஆகிய இரு பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு கடற்பரப்பில் சிக்கிய வெளிநாட்டு கடத்தல்காரர்களின் சகாக்கள் | Sri Lanka Navy Seizes Fishing Boat Carrying Drugs

ஜப்பானில் தலைமறைவாகியுள்ள 31 வயதான திப்பிட்டிகொட லஹிரு மீது சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கிருந்தவாறு உள்நாட்டுப் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், துபாயில் தங்கியிருக்கும் பரேவி சுதா, சில ஊழல் அதிகாரிகளின் உதவியுடன் தனது கடத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் எனக் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

நாளைய தினம் சில பகுதிகளில் 3 மணிநேர நீர்வெட்டு

நாளைய தினம் சில பகுதிகளில் 3 மணிநேர நீர்வெட்டு

இலஞ்சம் கோரிய சுங்க அதிகாரி அதிரடி கைது

இலஞ்சம் கோரிய சுங்க அதிகாரி அதிரடி கைது

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US