நாளை முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ள விஜய் - முதல் கையெழுத்திற்காக காத்திருக்கும் மக்கள்

Tamil nadu Tamil Nadu Election 2026 TVK
By Dhayani May 06, 2026 11:27 AM GMT
Report

தமிழக ஆளுநரை சந்தித்து விஜய் உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநரிடமிருந்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ம் திகதி வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது.

48 மணிநேர பேச்சுவார்த்தையின் அடுத்த நகர்வு! ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய்

48 மணிநேர பேச்சுவார்த்தையின் அடுத்த நகர்வு! ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய்

ஆட்சி அமைக்க உரிமை கோரல்

தற்போது 5 எம்.எல்.ஏ.க்களுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ள நிலையில், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

நாளை முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ள விஜய் - முதல் கையெழுத்திற்காக காத்திருக்கும் மக்கள் | Tamilnadu Vijay Sign 2 Major Projects After Cm

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் 2 வாரம் அவகாசம் கேட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், எத்தனை நாட்கள் ஆளுநர் அவகாசம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநரை சந்தித்து விஜய் உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநரிடமிருந்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

பதவியேற்க திட்டமிட்டுள்ள விஜய்

இதற்கமைய, நாளை (07) பதவியேற்க தமிழக வெற்றிக்கு கழகத்தலைவர் விஜய் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நேரு அரங்கத்தில் நடைபெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும்,தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அறிவிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவருடைய முதல் கையெழுத்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாளை முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ள விஜய் - முதல் கையெழுத்திற்காக காத்திருக்கும் மக்கள் | Tamilnadu Vijay Sign 2 Major Projects After Cm 

இந்நிலையில், முதலமைச்சராக விஜய் ஆட்சி பொறுப்பேற்றதும் 2 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் மூலம் பெண்கள் குறிப்பிட்ட பேருந்திற்காக காத்திருக்கும் நிலை மாறும்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது. தற்போது வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US