பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத்தமிழர்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

London Football United Kingdom
By Chandramathi Aug 29, 2025 02:43 PM GMT
Report

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களால் பல ஆண்டுகளாக கழக ரீதியில் விளையாடப்படும் Kent premier league போட்டி எதிர்வரும் 31-08-2025 அன்று மூன்றாவது முறையாக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது லண்டன் Plumstead இல் உள்ளTeviot rangers வெளியக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏல நிகழ்வு

இந்த KPL போட்டிக்காக வீரர்களை தெரிவு செய்யும் ஏல நிகழ்வு கடந்த 09/07/2025 அன்று லண்டன் shooters hill sixth form கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்தது.

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத்தமிழர்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி! | Tamil Traditional Handball Tournament In Britain

இந்த Kent premier league போட்டியானது கடந்த 2023இல் Kent பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட சில கழகங்களிற்கிடையில் ஒரு கழக போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது.

2024இல் இது பிராந்திய மயமாக்கப்பட்டு Kent பிராந்தியத்தில் வசிக்கும் வீரர்களை மட்டும் உள்ளவாங்கி புள்ளிகள் மூலம் வீரர்கள் ஏல முறையில் தெரிவுசெய்து 10 புதிய பிரிமியர் லீக் அணிகள் விளையாடும் மாபெரும் போட்டியாக நடைபெற்றது.

இந்த வருடம் 2025இல் மூன்றாவது முறையாக வீரர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியின் எல்லைகள் விரிவாக்கப்பட்டு, பிரித்தானியா முழுவதும் கழகங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்கள் இந்த போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஏல நிகழ்வில் பிரித்தானியாவின் 50 முன்னணி மற்றும் சிறப்பு வீரர்கள் 8 ப்ரீமியர் கழகங்களிற்காக புள்ளிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டுக்கான பிரிமியர் அணிகளாக,

1.UK STORMS

2.LEOPARD TAMIL TITAN

3.MAIDSTONE SUPER KINGS

4.KARIKAALAN UK

5.LONDON LIONS

6.EELAM KINGS WALES

7.RIDERS

8.RISING STARS ஆகிய 8 அணிகள் பங்கெடுத்து சிறப்பிக்கின்றன.

அத்துடன் இந்த ஆண்டு புது முயற்சியாக பிரித்தானியாவில் வளர்ந்து வரும் கழகங்களை ஊக்குவிக்கும் முகமாக 10 வளர்முக அணிகளிற்கான போட்டியும் நடைபெறவுள்ளது.

மேலும், இவ்வருடத்திற்கான போட்டியின் பிரதான அனுசரணையாளர்களாக Kent Maidstone நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அப்பம்மா கிச்சன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US