நீதியினை பெற்றுத்தராத தமிழரசு கட்சியால் பிளவடைந்த தமிழ் தேசிய அரசியல்

Sri Lankan Tamils TNA Sri Lankan political crisis
By Kajinthan Oct 15, 2024 08:21 AM GMT
Report

தமிழரசு கட்சி சரியான வகையில் தமிழ் மக்களுக்கு நீதியினையும் நியாயங்களையும் பெற்றுக் கொடுக்குமாக இருந்திருந்தால் நாங்கள் சுயேட்சை குழுவாக போட்டியிட வேண்டிய தேவை நமக்கு இருந்திருக்காது என நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் சுஜிந்தன் தெரிவித்துள்ளார்.

வண்டில் சின்னத்தில் போட்டியிடும் சமூக மேம்பாட்டு இணையத்தின் அலுவலகம் நேற்று சுஜிந்தன் தலைமையில் வட்டுக்கோட்டை - தொல்புரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

அதில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அநுரவின் அதிரடியால் திணறும் நிதி மோசடியாளர்கள்! அடுத்து வரும் நாட்களில் சிக்கப்போகும் நபர்கள்

அநுரவின் அதிரடியால் திணறும் நிதி மோசடியாளர்கள்! அடுத்து வரும் நாட்களில் சிக்கப்போகும் நபர்கள்


தமிழரசு கட்சி

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசு கட்சியினர், தங்களுடைய சுயலாப அரசியலுக்காகவும், தங்களுடைய சுய தேவைகளுக்காகவும், தங்களுடைய குடும்பங்களுக்காகவும், தங்களுடைய சுகபோக வாழ்க்கைகளுக்காகவும் அவர்கள் அரசாங்கங்களோடு சேர்ந்து செயற்பட்டு தமிழ் மக்களை பகடை காயாக்கி வந்தவர்கள்.

நீதியினை பெற்றுத்தராத தமிழரசு கட்சியால் பிளவடைந்த தமிழ் தேசிய அரசியல் | Tamil National Politics Divided By The Tna

அவர்கள் தற்போது வடக்கில் மதுபான நிலையங்களுக்கு அனுமதிகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள். தமிழர்களுக்கு சாபம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழரசு கட்சி இவ்வாறான வேலைகளை செய்துள்ளது.

இந்த விடயத்தினைநான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழர்களுக்காக தமிழர் கட்சியானது சரியாக செயல்படவில்லை என்பதனையும் நான் இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூக மேம்பாட்டு இணையத்தின் சின்னமான வண்டில் சினானத்துக்கு வாக்களித்து எமக்கு நாடாளுமன்றத்தில் சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் நாங்கள் தமிழ் மக்களுக்கு தேவையான சுயநிர்ணயம், தமிழ் தேசியம் அபிவிருத்தி போன்ற விடயங்களை பெற்றுக் கொடுப்பதற்கு வழிவகுப்போம்” என்றார். 

பிரதமரை சந்தித்த இலங்கை பெண்கள் வலைப்பந்து அணி

பிரதமரை சந்தித்த இலங்கை பெண்கள் வலைப்பந்து அணி

சங்கு திருடர்கள் என்று கூறுபவர்கள் சங்குக்கு எதிராக செயற்பட்டவர்களே! சித்தார்த்தன் ஆதங்கம்

சங்கு திருடர்கள் என்று கூறுபவர்கள் சங்குக்கு எதிராக செயற்பட்டவர்களே! சித்தார்த்தன் ஆதங்கம்

you may like this


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US