தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை

Vijay Sri Lankan Tamils S. Sritharan Thamizhaga Vetri Kazhagam TVK
By Thevanthan May 10, 2026 08:11 PM GMT
Report

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி பெற்றுத்தர வலுவான தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று(10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

 தமிழகத்தின் புதிய முதலமைச்சர் 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஈழத்தமிழர்கள் தொடர்பாக தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானங்களை விட வலிமையான தீர்மானங்களை நிறைவேற்றி, தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி பெற்றுத்தர தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய் முன்வர வேண்டும்.


மிகப்பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈழத்தமிழர்களின் படுகொலை நடந்த மே மாதம் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தமிழ் மக்களின் துன்பதுயரங்களை நன்கு அறிவார .இளம் வயதில் தன்னுடைய பொறுப்புக்களை எடுத்துள்ளார்.

இனி வரும் காலங்கள் இவருக்கு சவால் மிகுந்தவை. அரசியலில் புது வரவு இவரின் வரவு தமிழ் நாட்டு மக்களிடையே மாத்திரம் இல்லை உலக தமிழர்களிடையே பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மும்பையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி! புள்ளிப்பட்டியலில் முதலிடம்..

மும்பையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி! புள்ளிப்பட்டியலில் முதலிடம்..

தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலை

2009 ஆண்டுக்கு முற்பட்ட 30ஆண்டுகளாக மிகுந்த போராட்ட வலிகளோடு பயணித்த ஈழத்தமிழர்கள் இவற்றை அறிந்தவர் என்ற வகையில் அவரின் பார்வை ஈழத்தமிழருக்குரியதாக இருக்கும்.

தொடர்ந்து அண்மைக்காலமாக மர்மமான முறையில் இறப்புக்கள் பதிவாகின்றன. சிறீலங்கா எயார்லன்ஸ், நிறைவேற்று அதிகாரி கபில சந்திர திறைசேரின் முக்கிய அதிகாரி ரங்க ராஜபக்ச போன்றோர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை | Tamil Nadu Cm Vijay Sritharan Mp Statement

குற்றவாளிகளை வெளிநாடுகளிலிருந்து பிடித்து வருகின்ற இந்த அரசாங்கம் இவற்றிற்கு உரிய விசாரணை நடாத்தி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

தமிழரசுக்கட்சியின் வடமாகாணம் ரீதியில் நடாத்திய மே தின கூட்டத்திற்கு கலந்து கொள்ளாமை தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.

புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் பொருளாதார காரணத்தை காட்டி காலம்தாழ்த்தும் செயற்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கும் அபாயம்

ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கும் அபாயம்

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை | Tamil Nadu Cm Vijay Sritharan Mp Statement

மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US