தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக தமிழர் நியமனம்

Tamils Colombo Jaffna
By Rukshy May 06, 2024 11:09 AM GMT
Report

இலங்கை (Sri Lanka) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்து (Jaffna) தமிழர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் வடக்கு மற்றும் வட மத்திய பிராந்திய சேவைகள் நிலையத்தின் மேலதிக பொது முகாமையாளராக கடமையாற்றிய பாலசிங்கம் பாரதிதாசன் என்பவரே பொது முகாமையாளராக இன்று (06) கொழும்பு (Colombo) தலைமைக் காரியாலயத்தில் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

இவர் 1991இல் இளங்கலை பொறியியல் (சிவில்) பட்டத்தினை மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் ,1998இல் கட்டுமான முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தினை மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும், 2008இல் நீரியல் மற்றும் நீர் வளங்கள் கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தினை நெதர்லாந்து பல்கலைக்கழகத்திலும், 2018இல் வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக தமிழர் நியமனம் | Tamil Important Positions Sri Lankan Nationalism

இந்நிலையில், இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் fellowship ஆகவும் உள்ளார்.

மேலும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் பொறியியளாளராக, பிராந்திய முகாமையாளராக , திட்ட முகாமையாளராக, உதவிப் பொது முகாமையாளராக, திட்டப் பணிப்பாளராக, பிரதிப் பொது முகாமையாளராக, மேலதிக பொது முகாமையாளராக என பல்வேறு பதவிகளை வகித்ததன் ஊடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தனக்கென ஒரு தடம் பதித்துக் கொண்டுள்ளார்.

ஸ்மார்ட் இலங்கையை உருவாக்குவேன் : சஜித் உறுதி

ஸ்மார்ட் இலங்கையை உருவாக்குவேன் : சஜித் உறுதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US