கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் தொடர்ந்தும் இந்திய மீனவர்களுடன் தொடர்பு

Srilanka Mannar Fisher man
By Ashik May 31, 2021 07:14 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் மேலும் 31 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,பேசாலை,தலைமன்னார் பகுதிகளில் மீனவர்களுடன் இணைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிலர் இந்திய மீனவர்களுடன் தொடர்ந்தும் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரங்களில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகளின் 801 முடிவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) கிடைக்கப் பெற்றுள்ளது.இவற்றில் 31 நபர்கள் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


குறித்த 31 கோவிட் தொற்றாளர்களில் 16 நபர்கள் கடற்படையைச் சேர்ந்தவர்களாகவும்,5 நபர்கள் ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறவினர்களாகவும்,6 நபர்கள் பேசாலையைச் சேர்ந்த மீனவர்களாகவும், 4 நபர்கள் ஏற்கனவே வங்காலை பகுதியில் தொற்றாளர்களுடன் தொடர்புடைய முதல் நிலை தொடர்புடையவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து இந்த மாதம் தற்போது வரை 134 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடம் 476 தொற்றாளர்களும், மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் 493 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இம்மாதம் 2 ஆயிரத்து 981 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 16 ஆயிரத்து 951 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேசாலை,தலைமன்னார் பகுதிகளில் மீனவர்களுடன் இணைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிலர் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்தும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் இருந்து பொருட்கள் மற்றும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் பொலிஸார் , கடற்படையினர் அல்லது சுகாதார திணைக்களத்தினருக்கு தகவல்களை வழங்கவும்.

வழங்கப்படும் தகவல்கள் இரகசியம் பேணப்படும். மன்னார் மாவட்டத்தில் அபாயம் கூடிய வகுப்பினர் என அடையாளம் காணப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கின்றவர்களுக்கு வெகு விரைவில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 3500 தடுப்பூசிகளை வழங்குமாறு தொற்றுநோய் விஞ்ஞானவியல் பிரிவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.ஒரு சில வாரங்களில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் மன்னார் தாரபுரம் இடை நிலை பெண்களுக்கான சிகிச்சை நிலையத்தில் 75 ற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை சிகிச்சையினை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இவர்களில் 40 பேர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். தற்போது குறித்த சிகிச்சை நிலையத்தில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US