2026 ரி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆண்கள் ரி20 உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தசுன் ஷனக்க தலைமையில், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த அணி உள்ளது.
15 பேர் கொண்ட இலங்கை குழாம்
இலங்கை அணி பிப்ரவரி 8 ஆம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்கும்.

அணி: தசுன் ஷானக (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam