யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றல்! பாதுகாப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள அச்சம்

Sri Lanka Army Jaffna Ministry of Defense Sri Lanka
By Kanthan Feb 02, 2026 02:49 PM GMT
Report

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-J) அகற்றப்படவுள்ளதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாகி கல்லகே தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் பலாலியில் இருந்து பிரதான நிலப்பகுதிக்கு மாற்றப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

அவ்வாறு மாற்றப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதென்றால் அது மிகவும் அவதானமாக ஆராயப்பட வேண்டியதாகும் என தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சின் மோசடியை அம்பலப்படுத்திய சட்டத்தரணி அச்சலா!

நீதியமைச்சின் மோசடியை அம்பலப்படுத்திய சட்டத்தரணி அச்சலா!

பாதுகாப்புச் செயலாளரின் கருத்து

ஆனால் குறித்த சமூக வலைத்தள பதிவுக்கு பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துயகொந்தா (Sampath Thuyakontha) பதிலளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் சமூகத்திற்குள் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றல்! பாதுகாப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள அச்சம் | Security Forces Headquarters Jaffna

இதுபோன்ற புனையப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க கூற்றுக்களைப் பரப்பும் நபர்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறார்கள் எனவும் இது நாட்டிற்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலையாகும்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரசாரங்களை வன்மையாகக் கண்டிப்பதாக என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பிரச்சினை:பிரதமரின் விசேட அறிவிப்பு

தொழிற்கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பிரச்சினை:பிரதமரின் விசேட அறிவிப்பு

   

அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு.. கிளிநொச்சியில் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு.. கிளிநொச்சியில் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

you may like this


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US