நாட்டை உலுக்கிய ஐந்து படுகொலைகள் : தலைமை தாங்கியவர் சிக்கினார்
பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட நபர்
குறித்த சந்தேகபரே குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட ஜீப் ரக வாகனத்தை செலுத்தியவர் என்பதுடன் அந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரே இந்த குற்றச்செயலை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
கொலையின் சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ஹக்மன, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ மற்றும் யக்கலமுல்ல ஊடாக காலியை வந்தடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த படுகொலையை இலங்கையிலிருந்து தலைமை தாங்கியவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை என்பதோடு அவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
